ஜிலோலோ
தோற்றம்
ஹல்மஹிரா கடற்கரை | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | தென் கிழக்கு ஆசியா |
| ஆள்கூறுகள் | 0°36′N 127°52′E / 0.600°N 127.867°E |
| தீவுக்கூட்டம் | மலுக்கு தீவுகள் |
| பரப்பளவு | 17,780 km2 (6,860 sq mi) |
| பரப்பளவின்படி, தரவரிசை | 51st |
| உயர்ந்த ஏற்றம் | 1,560 m (5,120 ft) |
| உயர்ந்த புள்ளி | காம்கனோரா மலை |
| நிர்வாகம் | |
| பெரிய குடியிருப்பு | Tobelo |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 449,938 (2010) |
| அடர்த்தி | 25.3 /km2 (65.5 /sq mi) |
| இனக்குழுக்கள் | Tobelo, Bugis, Togutil people, Galela, Sahu, Waioli, Modole, Pagu, Kao Islam, Sawai, Gane, Buli, Maba, Loloda, Tabaru, Patani, Bicoli. Significant migrant groups include Sangir, Ternate, Tidore, Makian, and Javanese. |
ஹல்மஹிரா என்றழைக்கப்படும் ஜிலோலோ திவு வட மலுக்கு தீவுகளில் பெரிய தீவு ஆகும். வட மலுக்கு மாகாணத்தின் தலைநகரமான சோபிபி இத் தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indonesia: Administrative Division (Provinces, Regencies and Cities) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. Retrieved 11 April 2018.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. Retrieved 2018-11-12.