உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிரிவி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிரிவி தொலைக்காட்சி (Global Tamil Vision - GTV) என்பது ஐரோப்பா, அசுத்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒளிபரப்படும் ஒரு தமிழ் செய்மதி தொலைக்காட்சி ஆகும். இத் தொலைக்காட்சியின் முதன்மை நோயர்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உள்ளார்கள். இது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, அசுத்திரேலியாவில் இருந்து ஒளிபரப்புவதற்கான அனுமதிகளைப் பெற்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிரிவி_தொலைக்காட்சி&oldid=3651504" இலிருந்து மீள்விக்கப்பட்டது