ஜியா மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜியா மலை (Mount Gya)(எளிய சீனம்: 6795高地; பாரம்பரிய சீனம்: 6795高地 ; தரப்படுத்தப்பட்ட திபெத்தியம்: ???32°32′14.4″N 78°23′37.3″E / 32.537333°N 78.393694°E / 32.537333; 78.393694) என்பது இமய மலையின் திபெத் (சீனா), லடாக் (இந்தியா), இமாச்சலப் பிரதேசம் (இந்தியா) ஆகியவை சேரும் இடத்தில் 6795 மீ உயரமான மலையாகும். இதன் அமைவிடம் (32°32′14.4″N 78°23′37.3″E),

ஜியா என்பது பல்வேறு பொருள்களைக் கொண்ட சொல்லாகும் அதன் பொருள்கள், நூறு, வெண்மை, நீண்ட சீன தாடி என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

((reflist))

  1. Sqd. Ldr. A. K. SINGH (2009-01-04). "THE CONTINUING STORY OF GYA". http://www.himalayanclub.org/journal/the-continuing-story-of-gya/. பார்த்த நாள்: 2009-01-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியா_மலை&oldid=2470526" இருந்து மீள்விக்கப்பட்டது