ஜியாவுதீன் பரணி
தோற்றம்
ஜியாவூதீன் பரணி (Ziauddin Barani) (கிபி1285–1358), சூபித்துவ அறிஞர், வரலாற்றாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் ஆவார். இவர் தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் புலந்தசகர் நகரத்தில் பிறந்தவர்.[1][2][3] இவர் தில்லி சுல்தான்களான முகமது பின் துக்ளக் மற்றும் பிரூசு சா துக்ளக்கின் அரசியல் ஆலோசகராகவும், உற்ற நண்பராகவும் விளங்கியவர்.
படைப்புகள்
[தொகு]இவர் மத்தியகால இந்தியவை ஆட்சி செய்த தில்லி சுல்தான்களான கியாத் அல்-தின் துக்ளக் முதல் பிரூசு சா துக்ளக்கின் ஆட்சிக்காலம் குறித்து தாரீக் இ பிரோஸ் ஷாகி எனும் வரலாற்று நூலை எழுதினார். மேலும் தில்லி சுல்தான்களுக்கு ஆலோசனைகள் கூறும் ஃபத்வா-இ-ஜஹந்தரி (Fatwa-i-Jahandari) எனும் அரசியல் கருத்துக்கள் கொண்ட நூலை இயற்றினார்..[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arbind Das • (1996). Arthashastra of Kautilya and Fatawa-i-Jahandari of Ziauddin Barani. p. 144.
Barani never called himself Turk for one intention that he wanted to be an Indian than anything else
- ↑ Mohammad Habib (1950). Medieval India Quarterly: Volumes 1-5. p. 244.
His ignorance of the geography of Central Asia and Persia is surprising...in his modes of thought and feeling he is hundred per cent Indian
- ↑ Kassam, Zayn R.; Greenberg, Yudit Kornberg; Bagli, Jehan (2018-07-16). Islam, Judaism, and Zoroastrianism (in ஆங்கிலம்). Springer Netherlands. p. 114. ISBN 978-94-024-1266-6.
Żiyāʾ al-Dīn Baranī (ca. 1285–1357) ... was a native of Baran, a town just east of Delhi, known today as Bulandshahr in Uttar Pradesh, India.
- ↑ Roy, Himanshu (2020). Indian Political Thought Themes and Thinker. Pearson. p. 81. ISBN 978-93-325-8733-5.