உள்ளடக்கத்துக்குச் செல்

ஜியார்ஜ் வான் பியூயர்பக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியார்ஜ் வான் பியூயர்பக்
Georg von Peuerbach
ஜியார்ஜ் வான் பியூயர்பக்: Theoricarum novarum planetarum testus, பாரீசு, 1515
பிறப்பு(1423-05-30)மே 30, 1423
பியூயர்பக் , இலிஞ்சு அருகில்
இறப்புஏப்ரல் 8, 1461(1461-04-08) (அகவை 37)
வியன்னா
தேசியம்ஆத்திரியர்
துறைவானியல்
பணியிடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்இரெகியோமொண்டனசு

ஜியார்ஜ் வான் பியூயர்பக் (Georg von Peuerbach) ( புர்பக் (Purbach), பியூர்பக், (Peurbach), பர்பக்கியசு (Purbachius)) (பிறப்பு: மே 30, 1423 –ஏப்பிரல் 8, 1461) ஓர் ஆத்திரிய வானியலாளரும் கணிதவியலாளரும் கருவி உருவாக்குநரும் ஆவார். இவர் தாலமிய வானியலை (Theoricae Novae Planetarum.) ஆற்றொழுக்காக அறிமுகப்படுத்தி பெயர்பெற்றவர்.

வாழ்க்கை

[தொகு]

இவர் 1446 இல் வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு முந்திய வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.[1] 1448 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலைப் பட்டப்படிப்பில் அவருக்குப் பெரும்பான்மை பாடங்கள் மானுடவியலாகவே இருந்தது.[2] இவர் வியன்னாவில் சேர்ந்தபோது அங்கு வானியல் பேராசிரியர் யாரும் இல்லை என்பதால் இவர் வானியலை தானே கற்றிருக்கவேண்டும்.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. Shank, Michael. "Georg von Peuerbach". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
  2. 2.0 2.1 J. J. O'Connor; E. F. Robertson. "Georg Peuerbach". பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.

மேற்கோள்கள்

[தொகு]
Attribution
  •  இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: Fox, William (1913). "George von Peuerbach". Catholic Encyclopedia. நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]