ஜியாஃப் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜியாஃப் மில்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜியாஃப் மில்லர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 34 25 383 334
ஓட்டங்கள் 1213 136 12,027 4234
மட்டையாட்ட சராசரி 25.80 8.50 26.49 20.16
100கள்/50கள் –/7 –/– 2/72 –/17
அதியுயர் ஓட்டம் 98* 46 130 88*
வீசிய பந்துகள் 5149 1268 59,221 13,389
வீழ்த்தல்கள் 60 25 888 278
பந்துவீச்சு சராசரி 30.98 32.52 27.98 29.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 39 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 7
சிறந்த பந்துவீச்சு 5/44 3/27 8/70
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/– 4/– 309/– 110/–
மூலம்: [1], சூலை 18 2010

ஜியாஃப் மில்லர் (Geoff Miller, பிறப்பு: செப்டம்பர் 8 1952, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 383 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 334 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1984 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியாஃப்_மில்லர்&oldid=2710202" இருந்து மீள்விக்கப்பட்டது