ஜிம் மெக்கொனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம் மெக்கொனன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜிம் மெக்கொனன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 256
ஓட்டங்கள் 18 4661
மட்டையாட்ட சராசரி 9.00 14.38
100கள்/50கள் –/– –/13
அதியுயர் ஓட்டம் 11 95
வீசிய பந்துகள் 216 37449
வீழ்த்தல்கள் 4 819
பந்துவீச்சு சராசரி 18.50 19.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
49
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
12
சிறந்த பந்துவீச்சு 3/19 8/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 151/–
மூலம்: [1]

ஜிம் மெக்கொனன் (Jim McConnon, பிறப்பு: சூன் 21 1922, இறப்பு: சனவரி 26 2003), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 252 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_மெக்கொனன்&oldid=2710192" இலிருந்து மீள்விக்கப்பட்டது