ஜிம் பார்க்ஸ் (இளையவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிம் பார்க்ஸ் (இளையவர்)
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜிம் பார்க்ஸ்
பிறப்பு 21 அக்டோபர் 1931 (1931-10-21) (அகவை 88)
இங்கிலாந்து
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 375) சூலை 22, 1954: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு மார்ச்சு 5, 1968: எ மேற்கிந்தியத் தீவுகள்
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 46 739 132
ஓட்டங்கள் 1,962 36,673 2,832
துடுப்பாட்ட சராசரி 32.16 34.76 26.22
100கள்/50கள் 2/9 51/213 1/13
அதியுயர் புள்ளி 108* 205* 102*
பந்துவீச்சுகள் 54 3,837
விக்கெட்டுகள் 1 51
பந்துவீச்சு சராசரி 51.00 43.82
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு 1/43 3/23
பிடிகள்/ஸ்டம்புகள் 103/11 1,087/94 113/7

அக்டோபர் 1, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஜிம் பார்க்ஸ் (இளையவர்) (Jim Parks, Jr., பிறப்பு: அக்டோபர் 21 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 739 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1968 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.