ஜிம் டிரஃப்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிம் டிரஃப்டன்
Troughton.JPG
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜிம் டிரஃப்டன்
உயரம்5 ft 11 in (1.80 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 6 121 131 68
ஓட்டங்கள் 36 6428 3028 1291
மட்டையாட்ட சராசரி 9.00 37.15 29.39 22.25
100கள்/50கள் -/- 16/31 2/18 -/8
அதியுயர் ஓட்டம் 20 223 115* 66
வீசிய பந்துகள் - 2357 736 96
வீழ்த்தல்கள் - 22 25 6
பந்துவீச்சு சராசரி - 64.36 25.76 21.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 0 0
சிறந்த பந்துவீச்சு - 3/1 4/23 2/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 57/- 46/- 31/-
மூலம்: [1], ஆகத்து 4 2010

ஜிம் டிரஃப்டன் (Jim Troughton, பிறப்பு: மார்ச்சு 2 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 131 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 68 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_டிரஃப்டன்&oldid=2214263" இருந்து மீள்விக்கப்பட்டது