ஜிப்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிப்சி
இயக்கம்ராஜு முருகன்
தயாரிப்புஅம்பேத்குமார்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
  • ஜீவா
  • நடாஷா சிங்
  • லால் ஜோஸ்
  • சன்னி வயனி
  • சுசிலா ராமன்


ஒளிப்பதிவுஎஸ். கே. செல்வகுமார்
படத்தொகுப்புரேமண்ட்
கலையகம்ஒலிம்பியா மூவிஸ்
வெளியீடு6 மார்ச் 2020
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜிப்சி என்பது 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஒரு நாடோடிப் பாடகன். எப்படிப் புரட்சிப் பாடகனாக மாறுகிறான் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும் ஆகும்.[1] இதை எழுதி இயக்கியவர் ராஜு முருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார்.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் கதையோடு இணைந்து ஒன்பது பாடல்கள் உள்ளன. ஒளிப்பதிவை எஸ். கே. செல்வகுமார் மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஜீவா நடாஷா சிங் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""ஜிப்ஸி" திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை சொன்ன நடிகர் ஜீவா". செய்தி. என்டிடிவி சினிமா. 27 சனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. ஜெயந்தன் (2019 சனவரி 25). "ஒரு பாடகனின் காதல் பயணம்! - ராஜுமுருகன் பேட்டி". செவ்வி. இந்து தமிழ். 27 சனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்சி_(திரைப்படம்)&oldid=2930091" இருந்து மீள்விக்கப்பட்டது