ஜின் டே ஹியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜின் டே ஹியான்
Jin Tae-hyun in Dec 2018.png
பிறப்புகிம் டே ஹியான்
பெப்ரவரி 15, 1981 (1981-02-15) (அகவை 39)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001-இன்று வரை

ஜின் டே ஹியான் (ஆங்கில மொழி: Jin Tae-hyun) (பிறப்பு: பெப்ரவரி 15, 1981) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் டிராமா சிட்டி, வைட் லைஸ், குயின் இன்சூ, ஹோட்டல் கிங் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜின்_டே_ஹியான்&oldid=2748113" இருந்து மீள்விக்கப்பட்டது