ஜித்தன் ரமேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரமேஷ் சௌத்ரி
பிறப்புரமேஷ் சௌத்ரி
23 அக்டோபர் 1982 (1982-10-23) (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஜித்தன்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005-தற்போது
வாழ்க்கைத்
துணை
சில்பா சௌத்ரி
உறவினர்கள்ஜீவா (திரைப்பட நடிகர்) (தம்பி)

ரமேஷ் சௌத்ரி (பிறப்பு: அக்டோபர் 23, 1982) என்றும் ஜித்தன் ரமேஷ் என்றும் அறியப்படுபவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஓர் நடிகராவார். இவர் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான வானம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

திரைப்படம்[தொகு]

நடிகராக[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2004 வித்யாரத்தி தெலுங்கு
2005 ஜித்தன் ரமேஷ்
2006 மது மதுகிருஷ்ணன்
2006 ஜெர்ரி ஜெயராம் (ஜெர்ரி)
2006 நீ வேணும்டா செல்லம் கண்ணா
2007 மதுரை வீரன் சிவா
2007 புலி வருது ரமேஷ்
2011 பிள்ளையார் தெரு கடைசி வீடு கணேஷ்
2011 ஒஸ்தி பாலன்
2012 ஒரு நடிகையின் வாக்குமூலம் கௌரவ தோற்றம்
2014 ஜில்லா (திரைப்படம்) கௌரவ தோற்றம்
2014 4த் டிகிரி தெலுங்கு திரைப்படம்
படபிடிப்பில்[1]
2014 ஜித்தன் 2 படபிடிப்பில்

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தன்_ரமேஷ்&oldid=2721555" இருந்து மீள்விக்கப்பட்டது