ஜிட்டாண்ட அள்ளி
ஜிட்டாண்ட அள்ளி ஜிட்டாண்டள்ளி ஜிட்டாண்டஹள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636805 |
ஜிட்டாண்ட அள்ளி (Jittandahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643198.[1] இந்த ஊரானது ஜிட்டான்டஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,536. மொத்த மக்கள் தொகைகள் 6,215 ஆகும். இதில் 3,183 ஆண்களும், 3,032 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
- ஜிட்டாண்ட அள்ளி மதகேரி சூத்திர கரகம் கோயில்
- ஜிட்டாண்ட அள்ளி மாரியம்மன் கோயில்
- ஜிட்டாண்ட அள்ளி குந்தியம்மன் கோயில்
- ஜிட்டாண்ட அள்ளி மேலகிரி மல்லேஸ்வரர் கோயில்
- ஜிட்டாண்ட அள்ளி சொக்கன அள்ளி பெருமாள் கோயில்
- ஜிட்டாண்டஅள்ளி பெருமாள் கோயில்
- ஜிட்டாண்டஅள்ளி பசுவண்ணசாமி கோயில்
மேற்கோள்[தொகு]
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Jittandahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.