ஜிடபிள்யு-பேசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிடபிள்யு-பேசிக்
GW-BASIC
ஜிடபிள்யு-பேசிக் 3.23 திரை
தோன்றிய ஆண்டு: 1983
வளர்த்தெடுப்பு: (கொம்பக்கிற்காக) மைக்ரோசாப்ட்
மிக அண்மைய வெளியீடு: 3.23 / 1988
பிறமொழித்தாக்கங்கள்: ஐபிஎம் கசட் பேசிக், ஐபிஎம் டிஸ்க் பேசிக், ஐபிஎம் பேசிக்
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: கியுபேசிக், குயிக்பேசிக்
இயக்குதளம்: டாஸ்

ஜிடபிள்யு-பேசிக் (GW-BASIC) என்பது கொம்பக் நிறுவனத்திற்காக மைக்ரோசாப்ட் ஐபிஎம் பேசிக் (பேசிக்கா) நிரல் மொழியிலிருந்து மேம்படுத்திய பேசிக்கின் நிரல் மொழி.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிடபிள்யு-பேசிக்&oldid=1683574" இருந்து மீள்விக்கப்பட்டது