ஜிசுனா மாத்தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிசுனா மாத்தியூ
தனிநபர் தகவல்
பிறப்பு7 சனவரி 1999
கேரளா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

'ஜிசுனா மாத்தியூ (Jisna Mathew) (பிறப்பு: 7 சனவரி 1999) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார்.[1] இவர் தேசிய இளையோர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதால் உலக இளையோர் சந்திப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். பிரேசிலில் இரியோ டி செனீரோவில் நடக்கும் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பேராளியாகக் கலந்துகொள்ளுகிறார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Koshie, Nihal (5 May 2015). "Running with the best, 16-year-old Jisna Mathew holds her own". The Indian Express. https://indianexpress.com/article/sports/sport-others/running-with-the-best-16-year-old-jisna-holds-her-own/. பார்த்த நாள்: 12 August 2016. 
  2. Express Web Desk (1 August 2016). "Jisna Mathew Profile: Women’s 4x400m Relay". The Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/jisna-mathew-profile-india-400m-relay-medal-records-2948347/. பார்த்த நாள்: 12 August 2016. 
  3. P. K. Kumar, Ajith (13 May 2015). "Jisna Mathew — Another star rises from Usha’s stable". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/jisna-mathew-another-star-rises-from-ushas-stable/article7199922.ece/. பார்த்த நாள்: 12 August 2016. 
  4. Rajan, Adwaidh (24 December 2014). "A Perfectionist Who chases time". The Indian Express. http://www.newindianexpress.com/cities/kochi/A-Perfectionist-Who-chases-time/2014/12/24/article2585514.ece/. பார்த்த நாள்: 12 August 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசுனா_மாத்தியூ&oldid=3523586" இலிருந்து மீள்விக்கப்பட்டது