ஜிசாட்-17
![]() | |||||
திட்ட வகை | தகவல் தொடர்பு | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி | ||||
காஸ்பார் குறியீடு | 2017-040B | ||||
சாட்காட் இல. | 42815 | ||||
இணையதளம் | http://www.isro.gov.in/Spacecraft/gsat-17 | ||||
திட்டக் காலம் | Planned: 15 ஆண்டுகள் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
செயற்கைக்கோள் பேருந்து | ஐ-3கே | ||||
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் விண்வெளிப் பயன்பாடுகள் மையம் | ||||
ஏவல் திணிவு | 3477 கிகி[1][2] | ||||
உலர் நிறை | 1480 | ||||
திறன் | 6,200 வாட்கள்[3] | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவுகலன் | ஏரியன் 5 ஈசிஏ, விஏ238[1] | ||||
ஏவலிடம் | பிரெஞ்சு கயானா விண்வெளி ஆய்வு மையம், ஈஎல்ஏ-3[4] | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | புவிமைய சுற்றுப்பாதை | ||||
சுற்றுவெளி | புவிநிலை சுற்றுப்பாதை | ||||
Longitude | 93.5° கிழக்கு[2] | ||||
Transponders | |||||
Band | 24 × C band 2 × lower C band 12 × upper C band 2 × C-up/S-down 1 × S-up/C-down 1 × DRT & SAR | ||||
----
|
ஜிசாட்-17(GSAT-17) ஒரு இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்திய செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளானது, 24 C-கற்றை, 2 தாழ்நிலை சி-கற்றை, 12 உயர்நிலை சி-கற்றை, 2 சிxஎஸ் (C-கற்றை மேலே/S-கற்றை கீழே), மற்றும் 1 எஸ்xசி (S-கற்றை மேலே/C-கற்றை கீழே) வாங்கியனுப்பிகளைக் கொண்டதாகும். இச்செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாங்கியனுப்பிகளைக் கூடுதலாகக் கொண்டுள்ளது.[5] விண்ணில் ஏவப்பட்ட தருணத்தில், ஜிசாட்-17 ஆனது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கட்டமைக்கப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே எடை மிகுந்ததாக இருந்துள்ளது.[6]
இந்த செயற்கைக்கோளானது 28 சூன் 2017 அற்று ஏரியேன் 5 ஈசிஏ மூலமாக பிரெஞ்சு கயானாவில் உள்ள கெளரவ் என்ற ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்டது.[1][2][7] இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி மையத்தால் உருவாக்கப்பட்டு ஏரியன் விண்வெளி அமைப்பால் ஏவப்படும் 21 ஆவது செயற்கைக்கோள் ஆகும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Bergin, Chris (28 June 2017). "Ariane 5 conducts dual payload launch for three providers". NASASpaceFlight.com. https://www.nasaspaceflight.com/2017/06/ariane-5-dual-payload-launch-three-providers/. பார்த்த நாள்: 29 June 2017.
- ↑ 2.0 2.1 2.2 Clark, Stephen (28 June 2017). "Ariane 5 rocket tallies 80th straight success with on-target satellite launch". Spaceflight Now. https://spaceflightnow.com/2017/06/28/ariane-5-rocket-tallies-80th-straight-success-with-on-target-satellite-launch/. பார்த்த நாள்: 29 June 2017.
- ↑ "GSAT-17 Brochure". ISRO. Archived from the original on 2018-11-22. Retrieved 14 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Annual Report 2015-2016" (PDF). Indian Space Research Organisation. December 2015. p. 28. Archived from the original (PDF) on 2016-07-05.
- ↑ "Salient features of GSAT-17". ISRO Satellite Centre. Archived from the original on 22 July 2017. Retrieved 29 June 2017.
- ↑ "Heaviest satellite of ISRO launched". The Hindu. 30 June 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/heaviest-satellite-of-isro-launched/article19182436.ece. பார்த்த நாள்: 14 March 2018.
- ↑ "Communication satellite GSAT-17 launched from French Guiana". The Economic Times. Press Trust of India. 29 June 2017. http://economictimes.indiatimes.com/news/science/gsat-17-indias-18th-operational-communication-satellite-in-orbit/articleshow/59361642.cms. பார்த்த நாள்: 29 June 2017.
- ↑ "Ariane Flight VA238". Arianespace. Retrieved 29 January 2018.