உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாவிட் புர்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாவிட் புர்க்கி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 25 177
ஓட்டங்கள் 1341 9421
மட்டையாட்ட சராசரி 30.47 36.37
100கள்/50கள் 3/4 22/31
அதியுயர் ஓட்டம் 140 227
வீசிய பந்துகள் 42 3394
வீழ்த்தல்கள் - 35
பந்துவீச்சு சராசரி - 44.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 101/-
மூலம்: [1]

ஜாவிட் புர்க்கி (Javed Burki, உருது : جاوید برکی பிறப்பு: மே 8 1938), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 177 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1960 இலிருந்து 1969 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவிட்_புர்க்கி&oldid=2714486" இலிருந்து மீள்விக்கப்பட்டது