ஜால்னா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஜால்னா சட்டமன்ற தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 101 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஜால்னா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஜால்னா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 3,33,456 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் அர்சூன் கோட்கர் | |
கட்சி | சிவ சேனா |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | கைலாசு கோரண்டியல் |
ஜால்னா சட்டமன்றத் தொகுதி (Jalna Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜால்னா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஜால்னா மாவட்டத்தில் உள்ளது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | |||
1952 | சையது முகமது மூசாவி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
பம்பாய் சட்டமன்றம் | |||
1957 | ருசுதம்ஜி பெசோஜி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
தொண்டிராய் கணபத்ரா | |||
மகாராட்டிர சட்டமன்றம் | |||
1962 | தத்தாத்ராய் ராவ் காந்தேராவ் தேசபாண்தே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1967 | பி.ஜி.கதே | ||
1978 | கிசன்ராவ் பந்தர்நாத் பிசே பாட்டீல் | ||
1980 | தைமா ராம்கிசன் ராமச்சந்திரா | ||
1985 | தைமா ராம்கி சன் ராமச்சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு
| |
1990 | அர்சூன் கோட்கர் | சிவ சேனா | |
1995 | |||
1999 | கைலாசு கிசன்ராவ் கோரந்த்யால் | இந்திய தேசிய காங்கிரசு</br![]() | |
2004 | அர்சூன் கோட்கர் | Shiv Sena | |
2009 | கைலாசு கிசன்ராவ் கோரந்த்யால் [3] | இந்திய தேசிய காங்கிரசு
| |
2014 | அர்சூன் கோட்கர் | சிவ சேனா | |
2019 | கைலாசு கிசன்ராவ் கோரண்டியல் | இந்திய தேசிய காங்கிரசு
| |
2024 | அர்சூன் கோட்கர் | சிவ சேனா |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | அர்சூன் பண்டிட்ராவ் கோட்கர் | 1,04,665 | 46.74 | ||
காங்கிரசு | கைலாசு கிசன்ராவ் கோரண்டயல் | 73014 | 32.6 | ||
வாக்கு வித்தியாசம் | 31651 | ||||
பதிவான வாக்குகள் | 223940 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 3 November 2010.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.