ஜார்வா (கிராமம்)
தோற்றம்
ஜார்வா | |
|---|---|
village | |
| Country | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | Balrampur |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 856 |
| Languages | |
| • Official | Hindi |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| மக்களவை தொகுதி | சாரவதி |
| சட்ட சபை தொகுதி | ஹன்சாரி |
ஜார்வா கிராமம் இந்திய நாட்டின் வடக்குப்பகுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேபாளம் எல்லைக்கு அருகில் 5கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் வழியாகத்தான் நேபாளத்திற்கும் இந்தியாவிற்குமான வாணிப சாலை அமைந்துள்ளது. இதன் அருகில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள பெரிய நகரம் துளசிபூர் (Tulsipur) ஆகும்.[1]
மேற்கோள்
[தொகு]