உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் சுரங்கப்பாதைத் தொழில்நுட்ப நிறுவனம் (George Fernandes Institute of Tunnel Technology) என்பது கொங்கன் இரயில்வே கூட்டு நிறுவன கழகத்தால் "சுரங்கப்பாதைத் துறையில் அறிவை உள்வாங்குவதற்கும் பரப்புவதற்கும்" கோவாவின் மார்கோவில் நிறுவப்பட்ட ஒரு பள்ளியாகும்.[1]இந்த நிறுவனம் கொங்கன் ரயில்வே கூட்டு நிறுவனக் கழக நிறுவனத்தின் வெள்ளி விழாவின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிறுவனம் முன்னாள் இருப்புவழி அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் பெயரால் அழைக்கப்படுகிறது.இது கொங்கன் ரயில்வே கூட்டு நிறுவன கழகத் திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.[2]

இந்த நிறுவனம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சுரங்கப்பாதைத் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவ உதவுவதற்காக ரயில்வே அமைச்சர்களான சுரேசு பிரபுவும் சுவிட்சா்லாந்து தூதரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "KRCL, IIT Bombay sign MoU to aid tunnel tech institute" (in en-IN). The Hindu. 2017-12-20. https://www.thehindu.com/news/national/karnataka/krcl-iit-bombay-sign-mou-to-aid-tunnel-tech-institute/article21964498.ece.
  2. 1 2 "ETH Zürich to aid Indian tunnelling skills". Ground Engineering (in ஆங்கிலம்). September 5, 2017. Retrieved 2018-12-28.
  3. ↑ "Soon, Swiss tilting trains to run on Indian railway tracks; India signs MoU with Switzerland". dna (in ஆங்கிலம்). 2017-09-02. Retrieved 2018-12-28.
  4. ↑ "Konkan Railway inks MoU with Swiss institute". Governance Now (in ஆங்கிலம்). 2017-09-01. Retrieved 2018-12-28.