உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் புஃலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் புஃலர்
ஜார்ஜ் புஃலர்

பேராசிரியர் ஜோகன் ஜார்ஜ் புஃலர் (Johann Georg Bühler) (19 சூலை 1837 –8 ஏப்ரல் 1898) பண்டைய சமசுகிருதம், பிராகிருதம், பாரசீகம், சொராட்டிரியம், அரபு, கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்ற மொழிகளை கற்றறிந்த ஜெர்மானியப் பேரரறிஞர் ஆவார்.[1] மேலும் இவர் இந்து சமய சட்ட நூற்களான மனுதரும சாத்திரம்[2] போன்ற தர்மசாத்திரங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தவரும் ஆவார். இவர் ஒரு இந்தியவியல் அறிஞர் ஆவார். இவர் பண்டைய இந்து சமய சட்டம் மற்றும் சடங்குகளின் நூல்களான மனுதரும சாத்திரம், ஆபஸ்தம்ப தர்மசூத்திரம், வாசிஷ்டம், கௌதம சூத்திரம், போதாயன சூத்திரம் போன்ற சமசுகிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

படைத்த நூல்களில் சில

[தொகு]
  • Prakrit dictionary Paiyalacchinamamala ("Beiträge zur kunde der indogermanischen sprachen", Göttingen 1878)
  • Erklärung der Ashokainschriften ("Zeitschrift der deutschen morgenländischen gesellschaft", 1883–1893)
  • The roots of the Dhatupatha not found in literature ("Wiener zeitschrift für die kunde des morgenlandes", 1894)
  • On the origin of the Kharosthi alphabet (ibid. 1895)
  • Digest of Hindu law cases (1867–1869; 1883)
  • Panchatantra with English notes ("The Bombay sanscrit series", 1868; 1891)
  • Apastambiya Dharmasutra (1868–1871; 1892–1894)
  • Catalogue of Sanskrit manuscripts from Gujarat (4 vol., 1871–1873)
  • Dachakumaracharita, with English notes ("Sanscrit series" no. 10, 1873, 1887; II, with P. Peterson)
  • Vikramankacharita with an introduction (1875)
  • Detailed report of a tour in Kashmir (1877)
  • Sacred laws of the Aryas (I, 1879; II, 1883; vols. 2 and 14, "கிழக்கின் புனித நூல்கள்")
  • Third book of sanscrit (1877; 1888)
  • Leitfaden für den Elementarcursus des Sanskrit (1883)
  • Inscriptions from the caves of the Bombay presidency ("Archaeological reports of Western India", 1883)
  • Paleographic remarks on the Horrinzi palmleaf manuscript ("Anecdota oxoniensia", 1884)
  • மனுதரும சாத்திரம் ("கிழக்கின் புனித நூல்கள்", vol. 25, 1886)
  • Translation of the Dhauli and Jaugada versions of the Ashoka edicts ("Archeological reports of Southern India", vol. I, 1887)
  • On the Origin of the Indian Brahma Alphabet (German 1895, English 1898)

மேற்கோள்கள்

[தொகு]

[1]

ஆதார நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Charles Allen (2010), The Buddha and Dr. Führer: An Archaeological Scandal, Penguin Books India, pp. 173–176, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143415749
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_புஃலர்&oldid=3138781" இலிருந்து மீள்விக்கப்பட்டது