உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் டாண்ட்சிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் பெர்னார்டு டான்சிக்
George Bernard Dantzig
பிறப்பு(1914-11-08)நவம்பர் 8, 1914
போர்ட்லன்ட் (ஒரிகன்)
இறப்புமே 13, 2005(2005-05-13) (அகவை 90)
ஸ்டான்போர்டு, கலிபோர்னியா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைகணிதவியலாளர்
செய்பணி ஆய்வியல்
கணினியியல்
பொருளியல்
புள்ளியியல்
பணியிடங்கள்அமெரிக்க வான்படையில் புள்ளியியல் துறை
ராண்ட் கார்ப்பொரேசன்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இளநிலை - மேரிலேண்டு பல்கலைக்கழகம்
முதுநிலை- மிச்சிகன் பல்கலைக்கழகம்
ஆய்வு - கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
ஆய்வு நெறியாளர்ஜெர்சி நெய்மன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்

ராபர்டு பூரர்
எல்லிசு ஜான்சன்
தாம்சு மகுனந்தி
ரோஜர் வெட்சு
யின்யு யே
தாக்கம் 
செலுத்தியோர்
வாசிலி லியோண்டியஃப்
ஜான் வான் நியுமேன்
மார்ஷல் கே வுட்
பின்பற்றுவோர்கென்னத் ஆரோ
ராபர்ட் டார்ஃப்மேன்
லியோனிடு ஹுர்விக்ஸ்
டியாலிங் கூப்மேன்சு
தாமசு சாடி
பவுல் சாமுவேல்சன்
பில். வொல்ஃபே
விருதுகள்
ஹார்வி பரிசு [1985]

ஜார்ஜ் பெர்னார்டு டாண்ட்சிக் என்பவர் ஓர் அமெரிக்க கணிதவியலாளர். கணிப் பொறியியல், புள்ளியியல் ஆகிய துறைகளில் பெருமளவில் பங்களித்துள்ளார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்..

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_டாண்ட்சிக்&oldid=2896349" இலிருந்து மீள்விக்கப்பட்டது