ஜார்ஜ் டாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜார்ஜ் டாக்ஸ் George Dawkes) , பிறப்பு: சூலை 19 1920, இறப்பு: ஆகத்து 10 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 482 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937-1961 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜார்ஜ் டாக்ஸ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_டாக்ஸ்&oldid=2236950" இருந்து மீள்விக்கப்பட்டது