ஜார்ஜ் ஆன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜார்ஜ் ஆன்சன், பிரிட்டன் கடற்படை அதிகாரியாக இருந்தவர். இவர் ஏழாண்டு போரின் போது பிரிட்டன் கடற்படையில் பணியாற்றினார். இவர் கடல் வழியில் உலகைச் சுற்றி வந்தவர். இவர் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆஸ்திரிய போர், ஜெர்கின்ஸ் போர் முதலானவற்றின் போதும் அரச கடற்படையில் பணியாற்றினார்.

1stLordAnson.jpg

உலக வலம்[தொகு]

போர் காலம்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஆன்சன்&oldid=1606989" இருந்து மீள்விக்கப்பட்டது