ஜாய் இர்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாய் இர்வின்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜாய் இர்வின்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 2 1960 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுதிசம்பர் 31 1960 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 3
ஓட்டங்கள் 40
மட்டையாட்ட சராசரி 6.66
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 20
வீசிய பந்துகள் 42
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: CricketArchive, நவம்பர் 17 2009

ஜாய் இர்வின் (Joy Irwin), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960–61 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாய்_இர்வின்&oldid=3006660" இலிருந்து மீள்விக்கப்பட்டது