ஜாய்தீப் கர்மாகர்
தோற்றம்
ஜாய்தீப் கர்மாகர் | |
|---|---|
| பிறப்பு | 7 திசம்பர் 1979. கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
| இருப்பிடம் | கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
| தேசியம் | |
| பணி | விளையாட்டு வீரர் (குறிவைத்து சுடுவோர்) |
| உயரம் | 1.77 m (5 அடி 10 அங்) (As of August 2012[update]) |
| எடை | 73 kg (161 lb) (As of August 2012[update]) |
ஜாய்தீப் கர்மாகர் (Joydeep Karmakar) (பிறப்பு 7 திசம்பர் 1979) என்பவர் ஓர் இந்தியவிளையாட்டு வீரர். மேற்கு வங்கம், கொல்கத்தாவைச் சேர்ந்த குறிவைத்து சுடுவோர் ஆவார்.[1]
ஜாய்தீப் 2012 இல் அருச்சுனா விருது பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Profile at ISSF Profile of Joydeep Karmakar at ISSF பரணிடப்பட்டது 2012-08-01 at the வந்தவழி இயந்திரம்