உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாம்பி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாம்பி மாகாணம்
Province of Jambi
Provinsi Jambi
ஜாம்பி

சின்னம்
இந்தோனேசியா சுமாத்திரா தீவில் ஜாம்பி மாநிலத்தின் அமைவிடம்
இந்தோனேசியா சுமாத்திரா தீவில் ஜாம்பி மாநிலத்தின் அமைவிடம்
OpenStreetMap
Map
ஆள்கூறுகள்: 1°35′S 103°37′E / 1.583°S 103.617°E / -1.583; 103.617
பகுதிசுமாத்திரா
மாநிலம்ஜாம்பி
நிறுவிய ஆண்டு6 சனவரி 1957
தலைநகரம்ஜாம்பி மாநகரம்
அரசு
 • நிர்வாகம்ஜாம்பி மாநில அரசு
 • ஆளுநர்அல் அரிஸ், (தேசிய சாசன கட்சி)
 • துணை ஆளுநர்அப்துல்லா சஞ்சித்
பரப்பளவு
 • மொத்தம்49,026.58 km2 (18,929.27 sq mi)
 • பரப்பளவு தரவரிசை11வது
ஏற்றம்
500 m (1,600 ft)
உயர் புள்ளி
(கெரிஞ்சி மலை)
3,805 m (12,484 ft)
மக்கள்தொகை
 (2023 மதிப்பீடு)[1]
 • மொத்தம்36,79,169
 • தரவரிசை19வது
 • அடர்த்தி75/km2 (190/sq mi)
  அடர்த்தி தரவரிசை23வது
மக்கள் தொகை பரம்பல்
 • இனக்குழுக்கள்ஜாம்பி மலாய் மக்கள் 43.57%; ஜாவா மக்கள் 29.10%; இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37%; மினாங்கபாவு மக்கள் 5.33%; பத்தாக் மக்கள் 3.46%; பஞ்சார் மக்கள் 3.33%; பக்கீ மக்கள் 3.13%; சுந்தானிய மக்கள் 2.58%; பலெம்பாங் மக்கள் 1.88%; இந்தோனேசிய சீன மக்கள் 1.215
பிறர் 1.04% [2]
 • சமயங்கள்இசுலாம் 95.08%; கிறிஸ்தவம் 3.88%; சீர்திருத்தத் திருச்சபை 3.31%
கத்தோலிக்கம்- 0.58%
பௌத்தம் 0.94%
நாட்டுப்புற மதம் 0.06%
கன்பூசியம் 0.02%
இந்து சமயம் 0.013% [3]
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு)2022
 - மொத்தம்[4]இந்தோனேசிய ரூபாய் 276.3 டிரில்லியன்
 தனி நபர் வருமானம்[5]இந்தோனேசிய ரூபாய் 76.1 மில்லியன்
 - மொத்த வளர்ச்சி[6]Increase 5.13%
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Increase 0.728
இணையதளம்jambiprov.go.id

ஜாம்பி மாகாணம் (ஆங்கிலம்: Province of Jambi; இந்தோனேசியம்: Provinsi Jambi) ) என்பது இந்தோனேசியா நாட்டின் 38 மாகானங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் மத்திய சுமத்திரா தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாம்பி மாநகரம் ஆகும். இதன் மேற்கில் பாரிசான் மலைகள் உள்ளன.

ஜாம்பி மாகாணம் 49,026.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 30,92,265 மக்கள் தொகையும் கொண்டது.[2] 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தற்காலிக மதிப்பீடின்படி, இதன் மக்கள் தொகை 3,679,169 ஆக உயர்ந்துள்ளது.[7]

இனம், சமயம் & மொழிகள்

[தொகு]

ஜாம்பி மாகாணத்தில் ஜாம்பி மலாய் மக்கள் 43.57%, ஜாவா மக்கள் 29.10%, பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37%, மினாங்கபாவு மக்கள் 5.33%, பத்தாக் மக்கள் 3.46%, பாஞ்சார் மக்கள் 3.33%, பக்கீ மக்கள் 3.13%, சுந்தானிய மக்கள் 2.58%, பலேங்பாங் மக்கள் 1.88%, சீன இந்தோனேசிய மக்கள் 1.215 மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.04% உள்ளனர். ஜாம்பி மாநில மக்களில் இசுலாம் 95.08%, கிறிஸ்தவம் 3.88% (சீர்திருத்தத் திருச்சபை 3.31% மற்றும் கத்தோலிக்கம்- 0.58%), பௌத்தம் 0.94%, நாட்டுப்புற மதம் 0.06%, கன்பூசியம் 0.02% மற்றும் இந்து சமயம் 0.013% பேர் பின்பற்றுகின்றனர்.

ஜாம்பி மாகாணத்தில் பெரும்பான்மையாக இந்தோனேசிய மொழியும், பிரதேச மொழிகளாக ஜாம்பி மலாய் மொழி, கெரிஞ்சி மொழி மற்றும் குபி மொழிகள் பேசப்படுகிறது.

எல்லைகள்

[தொகு]

ஜாம்பி மாகாணத்தின் வடக்கில் ரியாவு மாநிலம், மேற்கில் மேற்கு சுமாத்திராவும், தென்மேற்கில் பெங்கூலு, தெற்கில் தெற்கு சுமாத்திரா மாகாணம்; கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ரியாவு தீவுகள் உள்ளன.

மாநில நிர்வாகம்

[தொகு]

ஜாம்பி மாகாண நிர்வாக வசதிக்காக 9 பிராந்தியங்கள் மற்றும் 2 மாநகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து. அவை வருமாறு:

சுட்டெண்பிராந்தியம் அல்லது
நகரத்தின் பெயர்
பரப்பளவு
சகிமீ2
மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆண்டு
2010
மக்கள் தொகை
கணக்கெடுப்பு
2020
மக்கள் தொகை
தற்காலிக மதிப்பீடு
2023
தலைமையிடம்மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8]
2018 மதிப்பீடு
15.01கெரிஞ்சி3,445.20229,495250,259255,120சியுலாக்0.705 (High)
15.02மெரஞ்சின்7,540.12333,206354,052368,390பாங்கோலி0.688 (Medium)
15.03சரோலங்குன்5,935.89246,245290,047302,240சரோலாங்குன்0.694 (Medium)
15.04பத்தாங்கரி5,387.52241,334301,700312,730முவாராபுளியான்0.693 (Medium)
15.05முவாரோ ஜாம்பி5,225.80342,952402,017418,800செங்கெட்டி0.683 (Medium)
15.06மேற்கு தஞ்சோங் ஜபோங்5,546.06278,741317,498330,470குவாலா துங்கல்0.671 (Medium)
15.07கிழக்கு தஞ்சோங் ஜபோங்4,546.62205,272229,813236,730முவாரா சாபாக்0.633 (Medium)
15.08பூங்கோ4,760.83303,135362,363376,380முவாரா பூங்கோ0.694 (Medium)
15.09தெபோ6,103.74297,735337,669350,760முவாரா தெபோ0.686 (Medium)
15.71ஜாம்பி மாநகரம்169.89531,857606,200627,770-0.774 (High)
15.72சுங்கை பெனுக் மாநகரம்364.9282,29396,61099,770-0.746 (High)
மொத்தம்49,026.583,092,2653,548,2283,679,169ஜாம்பி 0.705 (High)

உலகப் பாரம்பரியக் களங்கள்

[தொகு]
கெரிஞ்சி மலை, சுமாத்திரா
முவாரோ ஜாம்பி கோயில்கள்
  • கெரிஞ்சி செப்லாத் தேசியப் பூங்கா
  • முவாரோ ஜாம்பி ஆலய வளாகம், 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வளாகம் பௌத்த சமயக் கல்வி நிலையமாக உள்ளது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Jambi Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.15)
  2. 1 2 Badan Pusat Statistik, Jakarta, 2021.
  3. ↑ "ArcGIS Web Application". Archived from the original on 2022-07-05. Retrieved 2024-06-27.
  4. ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
  5. ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto Per Kapita (Ribu Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
  6. ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
  7. ↑ "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs. 31 August 2022. Archived from the original on 9 ஜூலை 2023. Retrieved 29 October 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. ↑ All Stats search பரணிடப்பட்டது 2017-08-09 at the வந்தவழி இயந்திரம் jambi.bps.go.id
  9. ↑ "Waspada Online – Pusat Berita dan Informasi Medan Sumut Aceh". waspada.co.id. Retrieved 22 March 2018.

ஆதார நூற்கள்

[தொகு]
  • Locher-Scholten, Elsbeth. 1993. Rivals and rituals in Jambi, South Sumatra. Modern Asian Studies 27(3):573-591.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்பி_மாகாணம்&oldid=4590878" இலிருந்து மீள்விக்கப்பட்டது