ஜாம்னி ஆறு
தோற்றம்
| ஜாம்னி ஆறு Jamni River | |
|---|---|
இந்திய ஏரிகளும் ஆறுகளும் | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | மத்தியப் பிரதேசம், இந்தியா |
| • ஆள்கூறுகள் | 25°13′N 78°35′E / 25.217°N 78.583°E |
| முகத்துவாரம் | பேத்வா ஆறு |
• அமைவு | மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஜாம்னி ஆறு (Jamni River) என்பது வட இந்தியாவில் ஓடும் ஓர் ஆறாகும். இது பேத்வா ஆற்றின் முதன்மைக் கிளை ஆறாகும். மதன்பூர் கிராமத்தின் அருகே லலித்பூர் மாவட்டத்தில் நுழைகிறது. ஓர்ச்சா நகர் அருகே பேத்வா ஆற்றுடன் கலக்கிறது.
| மாற்றுப் பெயர்கள்: | ஜாம்னி, ஜாம்னி நதி, ஜாம்னி நதீ, ஜாம்னி ஆறு |
|---|---|
| வகை: | ஓடை |
| Mindat.org வட்டாரம்: | நிவாரி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
| வட்டாரம்: | மத்தியப் பிரதேசம், இந்தியா |
| அகலாங்கு: | 25° 22' 25" வ |
| நெட்டாங்கு: | 78° 39' 31" கி |
| Lat/Long (dec): | 25.37365,78.65885 |
| கோப்பன் காலநிலை வகை: | Csa : வெப்பக் கோடை நடுத்தரைக்கடல் காலநிலை |