ஜாம்நகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாம்நகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Jamnagar South Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ளது.[1] ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 மஞ்சுளாபென் ஜெயந்திலால் தாவே இந்திய தேசிய காங்கிரசு
1967 எல். படேல் சுதந்திராக் கட்சி
1972 லீலாதர் பிரஞ்ஜீவன் படேல் சுயேச்சை
1975 வினோத்பாய் சேத் பாரதிய லோக் தளம்
1980 எம். கே. பளோச் இந்திய தேசிய காங்கிரசு
1985 வசந்த்பாய் சங்வி பாரதிய ஜனதா கட்சி
1990 வசந்த்பாய் சங்வி பாரதிய ஜனதா கட்சி
1991[i] விஷான்தாஸ் பரமானந்த் கட்டார் பாரதிய ஜனதா கட்சி
1995 விஷான்தாஸ் பரமானந்த் கட்டார் பாரதிய ஜனதா கட்சி
1998 விஷான்தாஸ் பரமானந்த் கட்டார் பாரதிய ஜனதா கட்சி
2002 வசுபென் நரேந்திரபாய் திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
2007 வசுபென் நரேந்திரபாய் திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
2012 வசுபென் நரேந்திரபாய் திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
2017 ரஞ்சோத்பாய் சானாபாய் பல்டு பாரதிய ஜனதா கட்சி
2022 அக்பரி திவ்யேசுபாய் ராஞ்சோத்பாய் பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "ஜாம்நகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022.