ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
| உரிமையாளர்கள் | ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் |
|---|---|
ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Jamnagar Refinery), ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோதிகாவ்டி எனும் ஊரில் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலை ஆகும். 14 சூலை 1999 அன்று நிறுவப்பட்ட இவ்வாலை நாள் ஒன்றுக்கு 668,000 barrels per day (106,200 m3/d) பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. இவ்வாலை விரிவாக்கம் செய்த பிறது, தற்போது நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெய் போன்ற பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முதலிடத்தில் உள்ளது.[1] [2]
பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம்
[தொகு]ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பசுமை இல்ல வாயுக்களை வெளிற்றுவதில் முதலிடத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் கிடைத்த தரவுகளின்படி, இவ்வாலை, 19.76 மில்லியன் டன் அளவிற்கு பசுமை இல்ல வாயுகிக்களை வளிமண்டலத்தில் வெளியிட்டுள்ளது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Petroleum Refining & Marketing".
- ↑ "Reliance commissions world's biggest refinery". The Indian Express. 26 December 2008. http://archive.indianexpress.com/news/reliance-commissions-worlds-biggest-refiner/402999.
- ↑ Varsano, Logan (9 October 2024). "RPL Jamnagar: the world's largest oil refinery". Climate TRACE.