ஜாம்நகர் ஊரகம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாம்நகர் ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Jamnagar Rural Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ளது.[1] ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2] இத்தொகுதியானது, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரை பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாக இருந்தது.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1975 பாஞ்ஜி காமா பார்மர் இந்திய தேசிய காங்கிரஸ்
1980 பாஞ்ஜி காமா பார்மர் இந்திரா காங்கிரஸ்
1985 ஹிராணி பீம்ஜி நரன் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 தினேஷ்பாய் பார்மர் ஜனதா தளம்
1995 தினேஷ்பாய் பார்மர் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 மன்ஹர்பாய் வால்ஜி ஜாலா பாரதிய ஜனதா கட்சி
2002 தினேஷ்பாய் பார்மர் பாரதிய ஜனதா கட்சி
2007 லால்ஜிபாய் பிரேம்ஜிபாய் சோலங்கி பாரதிய ஜனதா கட்சி
2012 ராகவ்ஜி ஹன்ஸ்ராஜ் படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 தாராவியா வல்லப்பாய் வேல்ஜிபாய் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. 5 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). 25 ஜனவரி 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ஜாம்நகர் ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. 4 அக்டோபர் 2022 அன்று பார்க்கப்பட்டது.