ஜான் ஹிராம் லாத்ராப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஹீரம் லேத்ரப்
மிசோரி பல்கலைக்கழகத் தலைவராக லேத்ரப்
1வது & 5வது தலைவர், மிசூரி பல்கலைக்கழகம்
பதவியில்
1865–1866
முன்னையவர்பெஞ்சமின் மைனர்
பின்னவர்டேனியல் ரீட்
பதவியில்
1841–1849
பின்னவர்ஜேம்ஸ் ஷேணன்
4வது தலைவர், இண்டியானா பல்கலைக்கழகம்
பதவியில்
1859–1860
முன்னையவர்வில்லியம் டெய்லி
பின்னவர்சைரஸ் நட்
1வது வேந்தர், விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
பதவியில்
1849–1858
பின்னவர்ஹென்றி பர்னார்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1799-01-22)சனவரி 22, 1799
ஷெர்பர்ன், நியூ யோர்க் மாநிலம்
இறப்புஆகத்து 2, 1866(1866-08-02) (அகவை 67)
கொலம்பியா நகரம், மிசூரி
இளைப்பாறுமிடம்கொலம்பியா கல்லறை
தேசியம்அமெரிக்கர்
ஜான் ஹிராம் லாத்ராப்
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்யேல் பல்கலைக்கழகம்
கல்விப் பணி
துறைகணிதம் மற்றும் இயற்கை தத்துவம்
கல்வி நிலையங்கள்

ஜான் ஹீரம் லேத்ரப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட ஒரு அமெரிக்கக் கல்வியாளர். இவர் 1799 ஆம் ஆண்டு நியுயார்க் அருகில் உள்ள ஷெர்பர்ன் என்ற இடத்தில் பிறந்தார், தனது பட்டப்படிப்பை 1819 ஆம் ஆண்டு யேல் பல்கலைகழகத்தில் முடித்தார்.

பணிக்காலம்[தொகு]

1826 ஆம் ஆண்டு வரை ஆசிரியராக பல்வேறு இடங்களில் பணியாற்றினார். 1829 ஆம் ஆண்டு முதல் கணிதம் மற்றும் இயற்கை தத்துவப் பேராசிரியராக நியுயார்க் நகரில் உள்ள ஹாமில்டன் கல்லூரியில் பதவியேற்றார். மிசோரி பல்கலைக்கழகம்[1] 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்று அப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளைத் திறம்படச் செய்து முடித்தார். பின்னர் விஸ்கான்சின் மற்றும் இண்டியானா பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்.

1859 ஆம் ஆண்டு ஆங்கிலப் பேராசிரியராக மிசோரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியேற்றார். அப்பல்கலைக்கழகத்தின் தலைவராக அவர் மீண்டும் தேர்ந்தேடுக்கப்பட்டார். 1866 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார்.

சான்றுகள்[தொகு]

  1. "Former Presidents | Office of the President | University of Missouri". Archived from the original on 2007-08-19. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹிராம்_லாத்ராப்&oldid=2901598" இலிருந்து மீள்விக்கப்பட்டது