ஜான் வாட்கின்ஸ்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜான் செசில் வாட்கின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 10 ஏப்ரல் 1923 டர்பன், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
| இறப்பு | 3 செப்டம்பர் 2021 (அகவை 98) டர்பன் | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்க நடுத்தரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 174) | 24 திசம்பர் 1949 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | 1 சனவரி 1957 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஜான் வாட்கின்ஸ் (John Watkins , 10 ஏப்ரல் 1923 – 3 செப்டம்பர் 2021 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 - 1957 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஜான் வாட்கின்சு 2021 செப்டம்பர் 3 இல் தனது 98-வது அகவையில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக டர்பனில் காலமானார்.[1][2]