ஜான் வாக்கர்
ஜான் வாக்கர் | |
---|---|
இணையத்தளம் | http://fourmilab.ch/ |
ஜான்வாக்கர் என்பவர் சுவிச்சர்லாந்தை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். ஆட்டோகேட் மென்பொருள் இவர்களது மகத்தான கண்டுபிடிப்பு ஆகும். ஆனால் ஆட்டோகேட் என்பது மென்பொருள் வடிவமைப்பாளர் 'மைக்கேல் ரிட்டில்' என்பவரது ஆக்கம் ஆகும்.