ஜான் ரிச்சர்ட் லோபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் ாிச்சா்ட் லோபோ
ஜான் ாிச்சா்ட் லோபோ
பின்வந்தவர் பதவி
தொகுதி மங்களுா் நகரம்  தெற்கு
தனிநபர் தகவல்
பிறப்பு 26 மார்ச்சு 1953 (1953-03-26) (அகவை 65)
கோலம்பே கிராமம், மங்களூர் தாலு, கர்நாடகம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

ஜான் ரிச்சார்ட் லோபோ, ஜே. ஆா். லோபோ என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவா் இந்தியாவிலுள்ள கர்நாடகாவின் மங்களூர் தெற்கு தொகுதியின் சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா்.  தற்பேது இவா்  எம்.எல்.ஏ வாக உள்ளாா்.[1][2] எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கச்சேரி பூங்கா பகுதியில் லேசர் நிகழ்ச்சியுடன் இசை நீரூற்று நிறுவலை முன்மொழிந்தார், இது ஆறு மாதங்களில் வரும் மிகப்பெரிய நுரையீரல் இடமாக மாறியது.[3] ஜே.ஆர் லோபோ மங்களூரில் பிலிகுலாவில் 3D 8K பிளானட்டேரியத்தை கட்டியெழுப்பவும் முன்மொழிந்தார், அது 2017 ல் நிறைவு செய்யப்படும்.[4]

ஜே.ஆர் லொபோ 18 ஆண்டுகளாக மங்களூரில் பிலுகுலா நிசர்காதாமாவின் நிறுவனராக மற் ்டுமின்றி, நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.[5][6]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ரிச்சர்ட்_லோபோ&oldid=2376689" இருந்து மீள்விக்கப்பட்டது