ஜான் ரால்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான் ரால்ஸ்
முழுப் பெயர் ஜான் ரால்ஸ்
பிறப்பு பெப்ரவரி 21, 1921(1921-02-21)
பால்டிமோர், மேரிலேன்ட்
இறப்பு நவம்பர் 24, 2002(2002-11-24) (அகவை 81)
Lexington, Massachusetts
காலம் 20th century philosophy
பகுதி மேற்கத்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள் Analytic philosophy
முக்கிய ஆர்வங்கள் அரசியல் மெய்யியல்
Liberalism · நீதி · அரசியல் · Social contract theory
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Justice as Fairness
Original position
Reflective equilibrium
Overlapping consensus
Public reason
Liberal neutrality
Veil of ignorance

ஜான் ரால்ஸ்(ஆங்கிலம்: John Bordley Rawls) (பிறப்பு : பிப்ரவரி 21, 1921 - இறப்பு : நவம்பர் 24, 2002) தாராள மெய்யியல் மரபில் வந்த ஒரு அமெரிக்க அரசியல் மெய்யியலாளர் ஆவார். இவரால் உருவாக்கப்பட்ட வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கம் ஒரு சுதந்திரமான சம உரிமை கொண்ட குடிமக்களை உள்ளடக்கிய பொருளாதார ரீதியான சமத்துவ சமுதாயத்தை முன்வைக்கிறது[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Gordon, David (2008-07-28) Going Off the Rawls, The American Conservative
  2. Cambridge Dictionary of Philosophy, "Rawls, John," Cambridge University Press, pp. 774-775.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ரால்ஸ்&oldid=2571769" இருந்து மீள்விக்கப்பட்டது