ஜான் மோர்ட்டிமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோன் மோர்ட்டிமர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் மோர்ட்டிமர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 640
ஓட்டங்கள் 243 15891
மட்டையாட்ட சராசரி 24.30 18.30
100கள்/50கள் –/1 4/65
அதியுயர் ஓட்டம் 73* 149
வீசிய பந்துகள் 2162 113417
வீழ்த்தல்கள் 13 1807
பந்துவீச்சு சராசரி 56.38 23.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
75
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
8
சிறந்த பந்துவீச்சு 3/36 8/59
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 345/–
மூலம்: [1]

ஜோன் மோர்ட்டிமர் (John Mortimore , பிறப்பு: மே 14 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 640 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1959 -1964 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மோர்ட்டிமர்&oldid=2710146" இருந்து மீள்விக்கப்பட்டது