ஜான் டேவிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான் டேவிசன்
கனடாவின் கொடி கனடா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜான் மைக்கல் டேவிசன்
பட்டப்பெயர் டாவோ
பிறப்பு 9 மே 1970 (1970-05-09) (அகவை 49)
கம்பல் ஆறு, பிரிட்டிஸ் கொலம்பியா, கனடா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 18) பிப்ரவரி 11, 2003: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 8, 2009:  எ ஸ்கொட்லாந்து
சட்டை இல. 9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002–2004 தென் ஆத்திரேலியா
1995–2001 விக்டோரியா
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 27 51 67
ஓட்டங்கள் 766 1,177 1,700
துடுப்பாட்ட சராசரி 29.46 16.57 27.86
100கள்/50கள் 1/5 1/4 3/9
அதியுயர் புள்ளி 111 165 131
பந்துவீச்சுகள் 1,225 10,014 2,926
விக்கெட்டுகள் 31 111 71
பந்துவீச்சு சராசரி 28.06 45.61 29.94
5 விக்/இன்னிங்ஸ் 0 5 1
10 விக்/ஆட்டம் n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/15 9/76 5/26
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 25/– 24/–

ஏப்ரல் 11, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜான் மைக்கல் டேவிசன்: (John Michael Davison, பிறப்பு: மே 9 1970) கனடா அணியின் தற்போதைய சகலதுறை ஆட்டக்காரர். பிரிட்டிஸ் கொலம்பியா கம்பல் ஆறுவில் பிறந்த டேவிசன் வலதுகை துடுப்பாட்டக்காரர், இவர்கனடா தேசிய அணி, தென் ஆத்திரேலியா, விக்டோரியா அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டேவிசன்&oldid=2712936" இருந்து மீள்விக்கப்பட்டது