ஜான் டெவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1959 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜான் டெவே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி, உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி . புத்தகங்கள் கட்டுரைகள் என கல்வி பற்றிய பல்வேறு படைப்புகளைக் கொடுத்துள்ளார். மேலும் அறிவியல், அழகியல் , கலை, தர்க்கம் , சமூக கோட்பாடு மற்றும் நெறிமுறைகள் உட்பட பல்வேறு தலைப்புகளிலும் இவரது படைப்புகள் அடங்கும். கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் இவரது கருத்துக்கள் பெரும் செல்வாக்கு பெற்றவையாக விளங்கின.செயல்பாட்டு உளவியலின் தலைசிறந்த முன்னோடிகளில் ஒருவராகவும் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

Notes[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டெவே&oldid=2333703" இருந்து மீள்விக்கப்பட்டது