ஜான் டிரைடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜான் டிரைடன் (John Dryden) என்பவர் (கி.பி.1631- 1700) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளராவார். இவர் 1668ஆம்ஆண்டு இங்கிலாந்தின் முதல் பொயெட் லாரேட் பட்டம் பெற்றார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

டிரைடன் நார்தாம்ப்டன்ஷையரில் த்ராப்ஸ்டனுக்கு அருகிலுள்ள ஆல்ட்விங்கிள் கிராமத்தில் பிறந்தார். இவர் 14வது குழந்தையாக எராஸ்மஸ் டிரைடன் மற்றும் மேரி பிக்கரிங் அவர்களுக்குப் பிறந்தார். 1650ஆம் ஆண்டு டிடைடன் கேம்பிரிட்ஜி நகரில் உள்ள டிரினிட்டி கல்லூரிக்கு பயில சென்றார். அங்கு கணிதம், பேச்சாற்றல், தொண்மையான கலைகள் போன்ற கல்விப்பிரிவுகளை கற்றுத்தேர்ந்தார். 1663ஆம் ஆண்டு லேடி எலிசபெத்தை திருமணம்செய்தார். 1673-ம் ஆண்டு கல்யாணம் ஒரு வழி மற்றும் அனைத்தும் காதல் (ஆல பார் லப்) 1678ஐ எழுதி வெளியிட்டார். டிரைடன்ஹோரஸ், ஜிவெனல் ஓவிட், லுக்ரீசியஸ் மற்றும் தியோகிடெஸ் போன்றவர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். 1700ஆம் ஆண்டு மேமாதம் 12ம் நாள் உயிர்நீத்தார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "John Dryden (British author)". Encyclopædia Britannica. 13 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டிரைடன்&oldid=2955148" இருந்து மீள்விக்கப்பட்டது