ஜான் கீக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜான் கீக்கி கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியின் கீழ், நவம்பர் 15, 1742 முதல் 26 நவம்பர் 1742 வரை பாம்பே மாகாணத்தின் ஆங்கில ஆளுநராக இருந்தார்.[1] இவர் ஏகாதிபத்திய நிர்வாகிகளில் முன்னணியில் உள்ள ஆளுநராக இருந்தார். இவர் சர் இசுடீபன் லா என்பவருக்குப் பின்னவராகவும், வில்லியம் வேக் என்பவருக்கு முன்னவராகவும் இந்தப் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கீக்கி&oldid=2569275" இருந்து மீள்விக்கப்பட்டது