ஜான் கிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜான் கிரே அமெரிக்காவை சேர்ந்த மனித உறவுகள் குறித்த ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். மகரிஷி மகேஷ் யோகியுடன் ஒன்பது வருட தொடர்பிற்கு பின் தனிப்பட்ட உறவு ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் தனது பணியை தொடர்கிறார். 1992 ஆம் ஆண்டு ஆண்களின் கிரகம் செவ்வாய் மற்றும் பெண்களின் கிரகம் வெள்ளி (Men are from mars & Women are from venus ) என்ற புத்தகத்தை எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கிரே&oldid=2721251" இருந்து மீள்விக்கப்பட்டது