ஜான் ஆலிவர்
Jump to navigation
Jump to search
ஜான் ஆலிவர் | |
---|---|
![]() நவம்பர் 2016ல் ஆலிவர் | |
இயற்பெயர் | ஜான் வில்லியம் ஆலிவர் |
பிறப்பு | 23 ஏப்ரல் 1977 எர்டிங்டன், பர்மிங்கம், ஐக்கிய இராச்சியம் |
Medium |
|
நடிப்புக் காலம் | 1998–தற்போது வரை |
நகைச்சுவை வகை(கள்) |
|
தலைப்பு(கள்) |
|
வாழ்க்கைத் துணை | கேத் நோர்லி (தி. 2011)
|
இணையத்தளம் | iamjohnoliver.com |
ஜான் வில்லியம் ஆலிவர் (பிறப்பு 23 ஏப்ரல் 1977)[1] என்பவர் ஒரு பிரித்தானிய நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், அரசியல் விமர்சிப்பாளர், நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார்.
இவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தன் வாழ்க்கையை ஒரு மேடை நகைச்சுவையாளராகத் தொடங்கினார். இவர் 2014ம் ஆண்டு முதல் எச்.பி.ஓ. தொடரான லாஸ்ட் வீக் டுனைட் வித் ஜான் ஆலிவர் ஐத் தொகுத்து வழங்குகிறார். இது பெரும்பாலானோரது பாராட்டைப் பெற்றுள்ளது. இது அமெரிக்கக் கலாச்சாரம் மற்றும் அரசாங்கக் கொள்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை ஜான் ஆலிவர் விளைவு என்று அழைக்கின்றனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ "John Oliver Biography: Political Scientist, Radio Personality, Actor, Comedian, Writer, Television Personality (1977–)". Biography.com (FYI / A&E Networks). மூல முகவரியிலிருந்து 7 November 2015 அன்று பரணிடப்பட்டது.