உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 150
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கொல்கத்தா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்299,710
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தேபப்ரதா மசூம்தர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதி (Jadavpur Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கொல்கத்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 தினேசு மசூம்தர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977
1982 சங்கர் குப்தா
1987 புத்ததேவ் பட்டாச்சார்ஜி
1991
1996
2001
2006
2011 மனிசு குப்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016 சுசன் சக்ரவர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2021 தேபப்ரதா மசூம்தார் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:ஜாதவ்பூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு தேபப்ரதா மசூம்தார் (மலாய்) 98100 45.54%
இபொக (மார்க்சிஸ்ட்) சுசன் சக்ரவர்த்தி 59231 27.5%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 215419
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Jadavpur". chanakyya.com. Retrieved 2025-05-13.
  2. "Jadavpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-12.
  3. "Jadavpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-12.