ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி
| ஜாங்கிபூர் WB-9 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| நிறுவப்பட்டது | 1967-முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 1,391,656[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி (Jangipur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். எண். 9 ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ளன.
கட்சிகளின் தேர்தல் வெற்றி விவரம்
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
| ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 57 | சுட்டி | முர்ஷிதாபாத் | எமானி பிசுவாசு | அஇதிகா | |
| 58 | ஜாங்கிபூர் | ஜாகிர் உசைன் | அஇதிகா | ||
| 59 | இரகுநாத்கஞ்ச் | அக்ருசுமான் | அஇதிகா | ||
| 60 | சாகர்திகி | பேய்ரான் பிசுவாசு[3] | அஇதிகா | ||
| 61 | லால்கோலா | அலி முகமது | அஇதிகா | ||
| 65 | நபாகிராம் (ப.இ.) | கனை சந்திர மொண்டல் | அஇதிகா | ||
| 66 | கார்க்ராம் (ப.இ.) | ஆசிசு மர்ஜித் | அஇதிகா | ||
2004ஆம் ஆண்டில் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. பாரக்கா (சட்டமன்ற தொகுதி எண் 50) அவுரங்காபாத் (சட்டமன்ற தொகுதி எண் 51) சுட்டி (சட்டமன்ற தொகுதி எண் 52) சாகர்திகி (ப.இ.)(சட்டமன்ற தொகுதி எண் 53) ஜாங்கிபூர் (சட்டமன்ற தொகுதி எண் 54) நபாகிராம் (சட்டமன்ற தொகுதி எண் 66).[4]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர்[5] | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | லுத்பால் அக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1971 | |||
| 1977 | சசங்கா சேகர் சன்யால் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1980 | ஜைனல் அபேடின் | ||
| 1984 | |||
| 1989 | |||
| 1991 | |||
| 1996 | முகமது இட்ரிஸ் அலி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | அபுல் அசுனத் கான் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1999 | |||
| 2004 | பிரணப் முகர்ஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2012^ | அபிஜித் முகர்ஜி | ||
| 2014 | |||
| 2019 | கலிலூர் இரகுமான் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2024 | |||
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | கலிலூர் இரகுமான் | 544427 | 39.75 | ▼3.40 | |
| காங்கிரசு | மோர்தாசா உசைன் | 427,790 | 31.23 | ||
| பா.ஜ.க | தனஞ்செய் கோசு | 340,814 | 24.88 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 17,158 | 1.25 | ||
| வாக்கு வித்தியாசம் | 116,637 | ||||
| பதிவான வாக்குகள் | 1,369,633 | 75.72 | ▼5.0 | ||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 6 June 2014. Retrieved 17 June 2014.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
- ↑ "Bengal minister Subrata Saha dies of cardiac arrest". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-12-29. Retrieved 2023-02-17.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. Retrieved 2010-10-01.
- ↑ "Jangipur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS259.htm [bare URL]
