ஜாக் ஷாஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் ஷாஃபர்
பிறப்பு1978 (அகவை 44–45)
படித்த கல்வி நிறுவனங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009-இன்று வரை

ஜாக் ஷாஃபர் என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் 'டைமர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படங்களான கேப்டன் மார்வெல் மற்றும் பிளாக் விடோவ்[2] போன்ற திரைப்படங்க்ளில் திரைக்கதை ஆசிரியரியராக பணிபுரிந்தார். 2021 ஆம் ஆண்டு மார்வெல் திரைப் பிரபஞ்சம் டிஸ்னி+ தொடரான வாண்டாவிஷன் என்ற தொடரை திரைக்கதை ஆசிரியரியராக மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2009 டைமர் ஆம் ஆம் ஆம் அறிமுகம்
2017 பிரோஸின் இல்லை ஆம் இல்லை குறும்படம்
2019 கேப்டன் மார்வெல் இல்லை ஆம் இல்லை ஜெனீவா ராபர்ட்சன்-டுவாரெட், அன்னா போடன் & ரியான் ஃப்ளெக் உடன் இணைந்து எழுதினார்.
2019 தி ஹஸ்டில்[4] இல்லை ஆம் இல்லை ஸ்டான்லி ஷாபிரோ, பால் ஹென்னிங் மற்றும் டேல் லானர் உடன் இணைந்து எழுதினார்
2021 பிளாக் விடோவ் இல்லை ஆம் இல்லை நெட் பென்சன் மற்றும் எரிக் பியர்சன் உடன் இணைந்து எழுதினார்.

தொடர்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2021 வாண்டாவிஷன் ஆம் பைலட் அத்தியாயம் நிர்வாகி டிஸ்னி+

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ஷாஃபர்&oldid=3085291" இருந்து மீள்விக்கப்பட்டது