உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக் ஆறு

ஆள்கூறுகள்: 17°50′31″N 73°05′32″E / 17.8419°N 73.0921°E / 17.8419; 73.0921
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் ஆறு
Jog river near Bandhtivare village
Jog river near Bandhtivare village
அமைவு
Stateமகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ ஆள்கூறுகள்17°49′21″N 73°17′35″E / 17.8225°N 73.2931°E / 17.8225; 73.2931
முகத்துவாரம்அரபிக்கடல்
 ⁃ ஆள்கூறுகள்
17°50′31″N 73°05′32″E / 17.8419°N 73.0921°E / 17.8419; 73.0921
வடிநில சிறப்புக்கூறுகள்
பாலங்கள்கர்ணை அருகில், கடல் மட்டத்திலிருந்து 4; தாடில் கிராமம் அருகே

ஜாக் ஆறு (Jog River) என்பது மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு சகாயத்திரி மலைத்தொடர்களில் உருவாகி, தபோலி நகருக்கு அருகே மேற்கு நோக்கி பாய்கிறது. சாராங், தாடில், அஞ்சர்லே வழியாகப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ratnagiri District Gazetteer". Government of Maharashtra. Retrieved 2019-10-03.
  2. Nanda Bhupal Jagtap and Sandesh Jagdale. 2022. Biodiversity of Fishes in Jog River in Dapoli District Ratnagiri in Maharashtra. International Journal of Advancement in Life Sciences Research, 6(1):35-41
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ஆறு&oldid=4243010" இலிருந்து மீள்விக்கப்பட்டது