ஜாக்சன் இருவாய்ச்சி
தோற்றம்
| ஜாக்சன் இருவாய்ச்சி | |
|---|---|
| ஆண் | |
| பெண் கென்யா பாரிங்கோ ஏரியில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பூசெரோதிபார்மிசு
|
| குடும்பம்: | பூசெரோதிடே
|
| பேரினம்: | தோக்குசு
|
| இனம்: | தோ. ஜாக்சோனி
|
| இருசொற் பெயரீடு | |
| தோக்குசு ஜாக்சோனி (ஓகில்வி-கிராண்ட், 1891) | |
| வேறு பெயர்கள் | |
|
தோக்குசு தெக்கெனி ஜாக்சோனி | |

ஜாக்சன் இருவாய்ச்சி (Jackson's hornbill)(தோக்குசு ஜாக்சோனி) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு இருவாய்ச்சி சிற்றினம் ஆகும். இது வடமேற்கு கென்யா மற்றும் வடகிழக்கு உகாண்டாவில் மட்டுமே காணப்படுகிறது. சிறகு-மறைப்புகளில் உள்ள அடர்த்தியான வெள்ளைப் புள்ளிகளைத் தவிர, இது வான் டெர் டெக்கனின் இருவாய்ச்சியினை ஒத்துள்ளதால் இதன் துணையினமாகக் கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Tockus jacksoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22682388A92943069. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682388A92943069.en. https://www.iucnredlist.org/species/22682388/92943069. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Jackson's Hornbill - eBird". ebird.org (in ஆங்கிலம்). Retrieved 2023-06-18.