ஜாகே கிலென்ஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாகே கிலென்ஹால்
Jake Gyllenhaal Toronto International Film Festival 2013.jpg
2013 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கிலென்ஹால்
பிறப்பு ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால்
திசம்பர் 19, 1980 ( 1980 -12-19) (அகவை 38)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–அறிமுகம்
பெற்றோர் ஸ்டீபன் கிலென்ஹால்
நவோமி ஃபோனர்

ஜேக்கப் பெஞ்சமின் கிலென்ஹால் (பிறப்பு: டிசம்பர் 19, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். மற்றும் இவர் இயக்குனர் ஸ்டீபன் கிலென்ஹால் மகன் ஆவார். இவர் indie, cult hit, Prince of Persia: The Sands of Time உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகே_கிலென்ஹால்&oldid=2707839" இருந்து மீள்விக்கப்பட்டது