ஜஹாங்கிர் காந்தி
Appearance
ஜஹாங்கிர் காந்தி | |
---|---|
பணி | தொழிலதிபர் |
விருதுகள் | பத்ம பூசண் |
சர் ஜஹாங்கிர் காந்தி (Jehangir Ghandy) (18 நவம்பர் 1896 - 17 ஏப்ரல் 1972) ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் ஜம்சேத்பூரில் டாட்டா ஸ்டீலைக் கட்டமைத்த பெருமைக்குரியவர். இவருக்கு 1958இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] 1941ஆம் ஆண்டில் இந்திய சாம்ராஜ்யத்தின் தோழராக (CIE) கௌரவிக்கப்பட்ட இவர் 1945 இல் வீரத்திருத்தகை ஆனார். இவர் 1952ஆம் ஆண்டில் பிராந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாகவும், ஏப்ரல் 1957இல் கெளரவ கர்னலாகவும் நியமிக்கப்பட்டார்.[2] 1964ஆம் ஆண்டில், கொலம்பியா பல்கலைக்கழகம் பட்டதாரி பள்ளி வணிகத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இவருக்கு கௌரவ சட்ட முனைவர் பட்டம் வழங்கியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Archived copy". Archived from the original on 17 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 November 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Tata Luminaries | Tata Central Archives". www.tatacentralarchives.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.